¡Sorpréndeme!

MK Stalin-க்கு Anbumani Ramadoss அறிவுரை | Oneindia Tamil

2022-05-02 1,208 Dailymotion

தமிழக ஆளுநரும், தமிழக அரசும் ரயில் தண்டவாளங்களை போல இணைந்து செயல்பட வேண்டும் என்றும் எக்காரணத்தைக் கொண்டும் ஈகோ பார்க்கக் கூடாது எனவும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

CM and Governor dont show ego and go like railway paths - Says Anbumani Ramadass

#AnbumaniRamadass
#Governor
#MKStalin
#DMK